மகளிருக்கு வாழ்த்து

அழகான பெண்
ஆணித்தரமான பெண்
இளமையான பெண்
ஈரமான பெண்
உண்ணதமான பெண்
ஊமையான பெண்
எச்சரிக்கையான பெண்
ஏக்கமான பெண்
ஐயமான பெண்
ஒழுக்கமான பெண்
ஓலையில் உள்ள பெண்
ஔவையார் போல் பெண்

உயிரெழுத்தை போல் உயிரை உருவாக்கும் பெண்

அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

எழுதியவர் : அரிநாத் மு (7-Mar-19, 11:36 pm)
சேர்த்தது : அரிநாத் மு
பார்வை : 818

சிறந்த கவிதைகள்

மேலே