இவள்

மின்னல் தூரிகை

வரைந்த ஓவியமோ

இவள்...

தெரியவில்லையே

வந்ததும் போனதும்...

எழுதியவர் : த பசுபதி (7-Mar-19, 9:21 pm)
சேர்த்தது : பசுபதி
Tanglish : ival
பார்வை : 162

மேலே