மனதின் கவிதை நான்

காற்றின் கவிதை தென்றல்
கவின்வானின் கவிதை நிலவு
ஆற்றின் கவிதை அலைகள்
காலையின் கவிதை மலர்கள்
மாலையின் கவிதை காதல்
மௌனத்தின் கவிதை நீ
மனதின் கவிதை நான் !

எழுதியவர் : கவின் சாரலன் (7-Mar-19, 7:31 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 102

மேலே