தாய்மை
உயிரில்
உயிர்த்துளி பெற்று
உயிருக்குள் உயிர்வளர்த்து
உயிர்நிலை பிளந்து
உதிரம் சிந்தி
உலகுக்கு உயிரை
உதிக்கும்
உன்னதம் தாய்மை...
முதியோர் இல்லத்தில்
ஏங்குகிறது இந்த தூய்மை
ஒருப்பிடி பாசத்துக்காக...
உயிரில்
உயிர்த்துளி பெற்று
உயிருக்குள் உயிர்வளர்த்து
உயிர்நிலை பிளந்து
உதிரம் சிந்தி
உலகுக்கு உயிரை
உதிக்கும்
உன்னதம் தாய்மை...
முதியோர் இல்லத்தில்
ஏங்குகிறது இந்த தூய்மை
ஒருப்பிடி பாசத்துக்காக...