மகளிர் தினம்

வேராகி, விழுதாகுபவள்; போராடி வாழ்தல் பொறுக்காது இப்பூமி! ஊரோடின் ஒத்தோடி ஓர்வாழ்த் தோடமையாமல் ஓர்பாதி எனறவளை எந்நாளும் வாழ்த்துவம்மின்! தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (8-Mar-19, 2:45 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 6643

மேலே