உயர்வு

தாய்மண்ணைக் குனிந்து
வணங்கினாலே உயர்வுதான்-
முளைக்கும் விதை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (9-Mar-19, 6:28 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 106

மேலே