கைக்கூ

பச்சை நிறத்தில் ஒரு வெண்பவள பெட்டகம்
கடித்து சுவைத்தால் நாவில் ருசிக்கும்
நலம், பலம் , தரும் அறுசுவையில் இதுவும் ஓன்று

எழுதியவர் : பாத்திமாமலர் (9-Mar-19, 9:22 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 72

மேலே