வருத்தத்துடன் ஆண் வர்கம்
சங்க இலக்கியம் படித்ததில்லை
பெண்ணே உந்தன் சரித்திரம் அறிந்ததில்லை
உன் கற்பிற்கு காவல் நின்ற ஆணோ
உன் காமம் தேடி அலைகிறான்
தடுக்க கை இருந்தும்
காணல்-நீராய் கண் மூடி நிற்கிறேன்
தர்மத்தின் விழும்பில்.......
தவரிழைக்காதவன் என்று விட்டுச்செல்லாதே_____
ஆண் மகனாய் பிறந்து விட்டேன் இந்த
கலியுகத்தில்
தண்டித்து விட்டுச் செல் பெண்ணே...........