ஆணுக்கு கண்ணி

உன் பிரிவை எண்ணி
என் கண்ணில் தண்ணி
வழிவது என்றும் இயல்பானது..
இளமை கொண்ட கன்னி
ஆணுக்கு கண்ணி
இதுதனே இயற்கை முறையானது....

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (12-Mar-19, 1:25 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 263

மேலே