புத்தகமாய் புதுமையாய்
தித்தித் ததுவார்த்தை எந்தன் கவிதையில்
முத்துக்கள் கோர்த்தவுன் வெண்புன் னகைவரியில்
புத்தக மாய்புதுமை யாய்
தித்தித் ததுவார்த்தை எந்தன் கவிதையில்
முத்துக்கள் கோர்த்தவுன் வெண்புன் னகைவரியில்
புத்தக மாய்புதுமை யாய்