அந்தவீடு
========
கொள்ளைக் கூட்டம்போல்
வந்து செல்கிற
பெண்பார்க்கும் படலத்தைக்
காண நேர்கையில்
கைதியாகப் போகும்
யாரோ ஒருவனுடைய
மாமியார் வீடு என்று
விலாசம் மாற்றப்படுகிறது
அந்த வீடு!
========
கொள்ளைக் கூட்டம்போல்
வந்து செல்கிற
பெண்பார்க்கும் படலத்தைக்
காண நேர்கையில்
கைதியாகப் போகும்
யாரோ ஒருவனுடைய
மாமியார் வீடு என்று
விலாசம் மாற்றப்படுகிறது
அந்த வீடு!