ஒன்றே

நிறத்தில் பல
பேதம்பார்க்கும் மனிதா,
நின்றுபார் வெயிலில்-
நிழலெல்லாம் கறுப்புதான்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (13-Mar-19, 7:19 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே