ஓய்வின் நகைச்சுவை 119 குடும்பத்து ஸ்கோர்“

ஓய்வின் நகைச்சுவை: 119 "குடும்பத்து ஸ்கோர்“

கணவன்: (பாதி தூக்கத்தில்) ஏண்டி ஸ்கோர் என்ன பாத்துச் சொல்லு

மனைவி: 92


கணவன்: இவா ஒருத்தி. சரியா சொல்லுடி எல்லாம் விளக்கமா கேட்கணும். ரோஹிதா தவானா?

மனைவி: ஆ…….ங் மொத்த குடும்பத்து ஸ்கோர். இனி கொஞ்ச நாளுக்கு கிரிக்கெட் கிரிக்கெட் னு போச்சு எடுத்தா இருக்கு பேசமா படுத்து தூங்குங்கோ

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (13-Mar-19, 6:53 am)
பார்வை : 91

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே