ஓய்வின் நகைச்சுவை 120 செல்பி ஸ்பெஷல்

ஓய்வின் நகைச்சுவை: 120 "செல்பி ஸ்பெஷல்"

மனைவி: ஏங்க எப்போப் பார்த் தாலும் செல்பி எடுத்துட்டே இருக்கீங்களே போரடிக்கலையா?

கணவன்: ஒரு ஆங்கிளாவது நல்லா வருதான்னு பார்க்கிறேன்.

மனைவி : (வெகுளித்தனமாய் ) ஏங்க இருக்குக்கிறது தானுங்கோ வரும்?

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Mar-19, 10:35 am)
பார்வை : 78
மேலே