அனாதையான என் கவிதைகள்

அவளுக்காக எழுதப்பட்ட
கவிதைகள் அனைத்தும் இன்று
அழுதுகொண்டே அனாதையாய் காற்றில் பறக்கிறது..
அவளோ இன்று வேறொருவனோடு
மணமேடையில் ஆனந்தமாய் சிரிக்கிறாள்.

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Mar-19, 12:23 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 123

மேலே