சண்டையிடும் உன் நினைவுகள்

நிசப்தமான என்
இரவு பொழுதினை
சண்டையிட்டு கலைக்குதடா
உன் காதல் நினைவுகள்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Mar-19, 12:22 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 113

மேலே