நீ செய்யும் மாயம்

உன் விரல்கள் என்னை
தொடும் ஒவ்வொரு நொடியும்
வெயிலில் கரைந்து போகும்
பனித்துளியாய் நான் கரைந்து போகிறேன்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Mar-19, 12:21 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : nee seiyum maayam
பார்வை : 121

மேலே