உனது நினைவு சின்னங்கள்

நீ தந்த காதல் பரிசுகள்
எல்லாம் இன்று உன்
நினைவு சின்னங்களாய் தூங்குகிறது..
பூட்டிய என் வீட்டு அலமாரியில்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Mar-19, 12:21 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 85

மேலே