கண்ணீரில் கரையும் இரவு

கண்களை மூடவில்லை
கனவுகளும் வரவில்லை
கண்ணீர் துளிகளிலேயே தினம் தினம்
கரைகிறது என் இரவு..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Mar-19, 12:18 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 133

மேலே