எண்ணில் தொலைந்த நினைவு

எண்ணில் தொலைந்த
உன் நினைவுகளை
எத்தனையோ முறை
அப்புறப்படுத்தியும் முடியவில்லை..
பிறகு தன் உணர்ந்தேன் என் மொத்த வடிவமுமே
உன் நினைவுகளால் ஆனது என்று..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (13-Mar-19, 12:24 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 86

மேலே