விழிவழி நீர் பொய்க்குமா
நீக்கமற
வளியெங்கும்
நிறைதல் போல்
வலியெங்கும்
நிறைந்ததுவே
பெண் வாழ்வு.....
இடர் நீங்க
வழியில்லா வாழ்வே
உய்க்குமா.... - அவள்
விழிவழி நீர்
பொய்க்குமா?
நீக்கமற
வளியெங்கும்
நிறைதல் போல்
வலியெங்கும்
நிறைந்ததுவே
பெண் வாழ்வு.....
இடர் நீங்க
வழியில்லா வாழ்வே
உய்க்குமா.... - அவள்
விழிவழி நீர்
பொய்க்குமா?