தமிழ்

தாலாட்டாய் தமிழ்
கேட்டு

பாலுட்டாய் தாய்
தமிழ் கேட்டு

தத்திதவழ என்
தமிழ் போட்டு

நடைபயின்றேன்
தமிழோடு

பள்ளி சொன்ன
தமிழோடு

காதல் பின்னி
பினைந்த தமிழ்

காதலோடு என்னை
கைபற்ற

அழகிய இளமை
மாறா

காதலியாய் என்
தமிழ்

என்னோடு..,

எழுதியவர் : நா.சேகர் (17-Mar-19, 9:29 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thamizh
பார்வை : 284

மேலே