காதல் ஒரு வலி

உன்னை நான் காதலித்த போது எனக்கு தெரியவில்லை..
என் ஆழ் மனதில் வேதனையயையும்
காதலுக்கே உரிய வலியையும் தரக்கூடிய சக்தி உன்னிடம் உள்ளது என்று..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 3:09 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
Tanglish : kaadhal oru vali
பார்வை : 89

புதிய படைப்புகள்

மேலே