தனிமை எனக்கு பிடிக்கிறது

கனவுகள் எனக்கு பிடிக்கிறது
நீ வந்து அதற்கு அழகு சேர்ப்பதால்..
கண்ணீரும் எனக்கு பிடிக்கிறது உனக்காய் அது உதிர்வதால்..
தனிமை எனக்கு பிடிக்கிறது
உன் நினைவுகளோடு என்றும் வாழ்வதால்..

எழுதியவர் : ரேஷ் ரசவாதி (17-Mar-19, 3:17 pm)
சேர்த்தது : ரேஷ் ரசவாதி
பார்வை : 296

மேலே