நீ தந்த பரிசு
உன்னோடு வாழும்
சிறு நொடிகளை கூட ரசிக்க வேண்டும் என்று
ஆசைப்பட்ட எனக்கு
இறுதியாய் மிஞ்சியது ஏமாற்றமும்
காதலின் ஏக்கமும் தான்..
உன்னோடு வாழும்
சிறு நொடிகளை கூட ரசிக்க வேண்டும் என்று
ஆசைப்பட்ட எனக்கு
இறுதியாய் மிஞ்சியது ஏமாற்றமும்
காதலின் ஏக்கமும் தான்..