வீணாகும் உழைப்பு

பயிர் தலைநிமிர்கிறது,
தலைகுனிகிறது கதிர்-
விவசாயி நிலையும்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (18-Mar-19, 6:06 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 82

மேலே