தந்தையின் மகள்

சின்னதாய்
சின்ன தாய் பிறக்கிறாள்...

மனம் புரிந்ததால்
மணம் கொண்டதால் பிரிகிறாள்...

உயிர் நுழைந்ததால்
உயிர் பிறந்ததால் வாழ்கிறாள்...

வாழ்ந்து விட்டதால்
வாழ்வு விட்டதால் மறைகிறாள்...

எழுதியவர் : மதனகோபால் (22-Mar-19, 8:59 pm)
சேர்த்தது : மதனகோபால்
Tanglish : thanthaiyean magal
பார்வை : 73

மேலே