ஏக்கம்

முத்தத்திற்கு ஏங்கும்
இருதலை காதலை விட
முகம் பார்க்க ஏங்கும்
ஒருதலை காதல்
சுகமானது!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (24-Mar-19, 10:30 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
Tanglish : aekkam
பார்வை : 478

மேலே