திருமாலே
" திருமாலே "
************************
ஒன்றும் குழலிசைக் கோட்டில் ஆவினக்
கன்றை மயக்கிய மாயோனே ! மணிக்கரத்தால்
குன்றம் குடைபிடித்தாய் ! குன்றும் உடற்குழலில்
உன்றன் இசைஊதிக் கா !