ஓய்வின் நகைச்சுவை 126 ஒரு வருடம் காத்திருந்தேன்“

ஓய்வின் நகைச்சுவை: 126
"ஒரு வருடம் காத்திருந்தேன்“

சாந்தி: போன தடவ அவரோடு சண்டை போட்டதிலிருந்து அவரு பேசறதேயில்லை

லக்ஷ்மி: அப்புறம்

சாந்தி: "ஒரு வார்த்தை சொல்ல ஒருவருடம் காத்திருந் தேன்" பாட்டு டிவிலே வந்ததும் அவரை லேசா குறும்பா பார்த்தேன்

லக்ஷ்மி: அப்புறம்

சாந்தி: மனுஷன் மெள்ள வாயைத் திறந்து பேச ஆரம்பித் தார்.

லக்ஷ்மி: மேல சொல்லுடி. டிவி சீரியலை விட ரெம்ப இன்டெ ரெஸ்ட்டிங்கா இருக்கு

சாந்தி: பேசாமே இருந்ததுதே பெட்டர்னு தோணிடுச்சு

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (26-Mar-19, 8:10 am)
பார்வை : 131

மேலே