தூங்காத விழிகள் ரெண்டு

அரை ஜாம பொழுதினிலே
அவள் ஜாடை நினைவினிலே
அதை மறக்க நினைக்கையிலே
அதி காலையும் உதித்திடுதே!

எழுதியவர் : (26-Mar-19, 1:17 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 241

மேலே