சாமி போட்ட முடிச்சு

சாதி பாத்து, சாதகம் பாத்து
வேலை பார்த்து, சம்பளம் பார்த்து
வீடு பார்த்து, வசதி பார்த்து
பணம் பார்த்து, பவுன் பார்த்து
சொத்து பார்த்து, சொகுசு பார்த்து
அழகு பார்த்து........... எல்லாம் பார்த்து
.
.
.
கடைசியில திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது, ஆண்டவன் போட்ட முடிச்சு...
சொர்க்கம் என்ன சாதியிலும் ஜோசியர் வார்த்தையிலுமா இருக்கிறது...
இதில் சாமி எங்கே வந்தது...

எழுதியவர் : சகா (26-Mar-19, 1:53 pm)
சேர்த்தது : சகா
Tanglish : saami potta mudichu
பார்வை : 3528

மேலே