காதல்

என்னங்க
எனக் கூப்பிடும்
போதெல்லாம்
உம் எனச்சொல்லும்
ஒற்றைச்சொல்லில்
கேள்வி மறந்து
மனம் நிம்மதியடைவதெல்லாம்
என் காதலோடு சேர்ந்தது.

அகிலா

எழுதியவர் : அகிலா (27-Mar-19, 9:17 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 338

மேலே