குழந்தை முத்தம்

இது தான் கவிதை
இப்படிதான் எழுத
வேண்டும் வரிகள் என்று
வகுப்பெடுக்க முடியாமல்
தடுமாறிக்கொண்டு
இருக்கிறது மனது

பேசுவதற்கு வார்த்தைகள்
தேவையில்லை மௌனமே போதும்
என்பதை மொழிபெயர்பதற்கும்
தேவைப்படுகிறது அவளின்
குழந்தைத்தனமான....................
............................... "சில முத்தங்கள்"

எழுதியவர் : மேகலை (31-Mar-19, 6:55 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : kuzhanthai mutham
பார்வை : 225

மேலே