உறவு

இடைவெளி விட்டு ஊர்வதால்
இல்லாமல் போயிடும் உரசல்கள்
ஊர்தியிலும் உறவிலும்

எழுதியவர் : (3-Apr-19, 1:18 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 68

மேலே