காதல்

எனது அன்றாட
சலிப்புகளில் ஒன்று
நீ என்னைப்
புரிந்துகொள்ளவில்லை
என்பது

உனது அன்றாட
சலிப்புகளில் ஒன்று
நான் உன்னைப்
புரிந்துகொள்ளவில்லை
என்பது


அகிலா

எழுதியவர் : அகிலா (9-Apr-19, 5:40 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 327

மேலே