தாய்மை நாடகம்
வலிக்குமபடி
அடிக்கமாட்டாள்,
அன்னை..
அடி வலிக்காவிட்டாலும்
அழும் அதிகமாய்,
பிள்ளை..
காலம் காலமாய்
அரங்கேறும்
தாய்மை நாடகம்...!
வலிக்குமபடி
அடிக்கமாட்டாள்,
அன்னை..
அடி வலிக்காவிட்டாலும்
அழும் அதிகமாய்,
பிள்ளை..
காலம் காலமாய்
அரங்கேறும்
தாய்மை நாடகம்...!