காதல்

தாய் தந்தை
சொந்த பந்தம் தவிர
யாரையும் நேசித்தவளில்லை

காதலில் நுழையலாமா
என யோசிக்கையிலேயே
கல்யாணம் கட்டிக் கொன்டேன்

இந்த கனமாவது
செல்லித்தொலையேன்
நான் உன்னைக்
காதலிக்கிறேன் என்று

அகிலா

எழுதியவர் : அகிலா (11-Apr-19, 10:07 am)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 251

மேலே