காதல்

என்னை அடையாளப்படுத்த
உன்னை முன்னிறுத்துகிறேன்,

என்னைத் தொலைக்கவும்
உன்னையே முன்னிறுத்திக்
கொள்கிறேன்


அகிலா

எழுதியவர் : அகிலா (11-Apr-19, 4:16 pm)
சேர்த்தது : அகிலா
Tanglish : kaadhal
பார்வை : 165

மேலே