பொய்
எதிர்பாரா சில தருணங்களில்
விலகல் நிகழ்ந்துவிடுகிறது
விலகிய தூரம் பொய்
விலகல் என்பதும் பொய்
தொடர் இரத்தஓட்டம் தடைபடுமோ
மரணத்தை தவிர்த்து?
எதிர்பாரா சில தருணங்களில்
விலகல் நிகழ்ந்துவிடுகிறது
விலகிய தூரம் பொய்
விலகல் என்பதும் பொய்
தொடர் இரத்தஓட்டம் தடைபடுமோ
மரணத்தை தவிர்த்து?