ஆனந்தம்

கோடிகள் தராத ஆனந்தம்
உன்

கொஞ்சும் மொழி தந்ததடி
என்

பிஞ்சுமனம் கொள்ளைப்
போனதடி

கள்ளுண்ட களிறாய் கட்டுண்டு
மனம்

ஆனந்தம் கொள்ளுதடி..,

எழுதியவர் : நா.சேகர் (13-Apr-19, 10:10 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : aanantham
பார்வை : 123

மேலே