சருகுகள்
துச்சாதன காற்று
துகிலுரியும்
முயற்சியோ அரை
நிர்வாணமாய்
மரங்கள் கிருஷ்ண
தயவோ
உதிர்ந்த சருகுகள்
வழிநெடுகிலும்..,
துச்சாதன காற்று
துகிலுரியும்
முயற்சியோ அரை
நிர்வாணமாய்
மரங்கள் கிருஷ்ண
தயவோ
உதிர்ந்த சருகுகள்
வழிநெடுகிலும்..,