புது தமிழ் வாழ்த்துக்கள்

பிறந்தது ஆசை வருடம் விகாரி
இனி இசைக்காதே தினம் முகாரி
வாழ்வில் இன்பம் பூஜிக்கும் பூசாரி
உனக்கு நீமட்டும் தான் உயரதிகாரி

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (14-Apr-19, 3:54 pm)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 308

மேலே