நவீன ஓவியம்

தனித்தன்மையற்ற சுயநல
பெருச்சாளிகள்

தன்நம்பிக்கை இல்லாத
பொய்யர்கள்

மக்களுக்கு சேவைசெய்ய
கூட்டணி

அரசியல் அரங்கின்
நவீன ஓவியம்..,

எழுதியவர் : நா.சேகர் (14-Apr-19, 10:13 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : naveena oviyam
பார்வை : 320

மேலே