மறந்தும் இருந்து விடாதீர்கள்

இதனால் சகல அரசியல்
வியாதிகளுக்கும்

தெரிவிப்பது யாதெனில்

வானுலக வரவேற்பு தேர்தல்
தொடர்ந்து

நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது
எமதர்மன்

மட்டுமே வாக்காளர் இலவசம்
எதுவும்

அவர் பெறுவதில்லை அதற்காக
அவர்

தேர்வுச்செய்வதில் தவறு
செய்வதில்லை

மறந்துவிடாதீர்கள் மறந்தும் இருந்து
விடாதீர்கள்

நீங்கள் தேர்வுசெய்யப்படுவது உறுதி
என்று..,

எழுதியவர் : நா.சேகர் (12-Apr-19, 11:56 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 334

மேலே