கருகலைப்பு

வேண்டும் என்று கேட்டு
தவம்

இறைவனிடம்

வேண்டும் என்று
கேட்பதில்லை
இறைவனிடம்

வரம்

மௌனமாய் அழும்
சிதைக்கப்படும்
கரு

எழுதியவர் : நா.சேகர் (12-Apr-19, 10:40 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : karukalaippu
பார்வை : 67

மேலே