மனிதன்

முருங்கைமர வேதாளமாய்
இல்லை

மனிதனாய்..,

இயற்கையோடு போட்டி

விடாது முயற்சிக்கின்றான்

மிச்சமது இருக்கின்றது

அவன்தான் இருப்பதில்லை

வேதாளமும் அவன்
பதிவே..,

எழுதியவர் : நா.சேகர் (12-Apr-19, 4:57 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : manithan
பார்வை : 813

மேலே