என் உயிர் நீ

வேண்டாம் என நீ
மறுத்தாயெனை

சாகும்வரை எனக்குள் நீ
மட்டுமே

ஏன் என்றால் நீ
என்னுயிர்

எழுதியவர் : நா.சேகர் (12-Apr-19, 3:22 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : en uyir nee
பார்வை : 470

மேலே