தவம்

குவித்து மூடிவைத்த
அழகு

பூத்து இதழ்விரித்து
அழகாய்

ஒற்றைக்காலில் தவம்
யாருக்காக

அழகே..,

எழுதியவர் : நா.சேகர் (12-Apr-19, 1:02 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : thavam
பார்வை : 276

மேலே