தோற்றுத்தான் போகின்றன

ஆசை ஆசையாய் அணைக்க
வரும்

காதலனை தடுக்க முயற்சிக்கும்
சொந்தங்கள்

எல்லாம் தோற்றுதான் போகின்றன
காதலின் முன்னே..,

எழுதியவர் : ஆசை ஆசையாய் அணைக்க வரும் (11-Apr-19, 7:54 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 312

மேலே